ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனியின் முதல் விக்கெட்!

0
MS Dhoni's First Wicket of this IPL 2020

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அபிதாபியில் நடைபெறவுள்ளது, முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து மும்பை அணி களமிறங்கியது. இதனையடுத்து களமிறங்கிய பொல்லார்ட் மற்றும் க்ருணல் பாண்ட்யா, லுங்கி நிகிடியின் ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியின் கைகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். இதில் குருணல் பாண்டியாவின் விக்கெட்டை டைவ் அடித்து பிடித்து அசத்தியுள்ளார் தோனி. இந்த 13 -வது சீசனில் தோனி எடுத்த முதல் விக்கெட்டாக இந்த கேட்ச் அமைந்துள்ளது. இதுக்குறித்த வீடியோவை ரசிகர்கள் டுவிட்டரில் டிரன்ட் செய்து வருகின்றனர்.

MS Dhoni's First Wicket of this IPL 2020
MS Dhoni’s First Wicket of this IPL 2020

வீடியோ:

 

தற்போதைய செய்திகள்:-

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க 15 நாட்கள் தடை

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...