13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 21 -வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் பேட்டிங்கை துவங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்கள் எடுத்து, 168 ரன்களை சென்னை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இப்போட்டியின் கடைசி ஓவரில் டுவைன் பிராவோ வீசிய பந்தை ஷிவம் மவி அடிக்க முயல அது எட்ஜில் பட்டு கீப்பரிடம் சென்றது. கீப்பர் தோனி விடுவாரா, ஒற்றை கையால் தடுத்து, பாய்ந்து அந்த பிடித்துள்ளார். தோனியின் இந்த கேட்சை ரசிகர்கள் டுவிட்டரில் டிரன்ட் செய்து வருகின்றனர்.
வீடியோ:
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...