சர்வதேச போட்டிகளிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு! ரசிகர்கள் வருத்தம்

0
MS Dhoni announces retirement from international cricket

1981-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி ராஞ்சியில் பிறந்த தோனி, மிகவும் சாதாரணமான பின்னணியில் பிறந்து வளர்ந்த இவர் தனது விடா முயற்சியினால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார்.

MS Dhoni

அதற்கு அப்பறம் என்ன இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தத்தை உருவாக்கினார், 2007 டி20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பைகளை தோனியின் தலைமையில் இந்தியா அணி வென்றது. இதுபோக IPL -ல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டனாக 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களை வென்றுள்ளார். CSK -வில் தோனியின் அந்த பிணைப்பு இன்று வரை தமிழக மக்களின் செல்லப் பிள்ளையாக மாறினார். ஒரு தலை சிறந்த கிரிக்கெட் வீரராக, கேப்டனாக, ரோல் மாடலாக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்த தோனி இன்று சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வை அறிவித்துள்ளார். இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது,

 

View this post on Instagram

 

Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired

A post shared by M S Dhoni (@mahi7781) on

 

செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’! மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…