கிளாமர் உடையில் ரசிகர்களை இழுக்கும் சீதா ராமம் நடிகை மிருணாள் தாகூர்: சீதா ராமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இவர் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்காக நடிகை மிருனாள் தாகூர் அணிந்து சென்ற உடை தற்போது வைரலாகி வருகிறது. கிளாமர் தூக்கலாக இருக்கும் அந்த புகைப்படங்கள் இதோ…










உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…