ஆட்டம், பாட்டம், கிளாமருடன் ‘மொசலோ மொசலு’ வீடியோ பாடல் இதோ

0
Mosalo Mosalu Video Song from The Legend 
Mosalo Mosalu Video Song from The Legend 

 

ஆட்டம், பாட்டம், கிளாமருடன் ‘மொசலோ மொசலு’ வீடியோ பாடல்: சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிப்பில், ஜேடி & ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லெஜெண்ட்’.

விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் அடுத்த பாடல் தற்போது வெளியாகியுள்ளது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே ஹிட்டடித்த ‘மொசலோ மொசலு’ பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. யாஷிகா ஆனந்தின் கிளாமர் போஸுடன், சரவணா அண்ணாச்சியின் அட்டகாச நடனத்தில் வெளியாகியுள்ள இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mosalo Mosalu Video Song from The Legend 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE