‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி! லேட்டஸ்ட் அப்டேட்

0
Mookuthi Amman Movie Trailer Update

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி, மேலும் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியும் உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் திட்டமிட்டபடி ரிலீசாகாத நிலையில், இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை அதாவது அக்டோபர் 25-ஆம் தேதி மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mookuthi Amman Movie Trailer Update
Mookuthi Amman Movie Trailer Update

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…