தீபாவளி சிறப்பாக வெளியாகும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’

0
Mookuthi Amman Movie Release Date

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி, மேலும் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியும் உள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக படம் திட்டமிட்டபடி ரிலீசாகாத நிலையில், இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் டிரெய்லர் வருகிற அக்டோபர் 25-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mookuthi Amman Movie Release Date
Mookuthi Amman Movie Release Date

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…