ஜோ பைடன் & கமலா ஹாரிஸுடன் மூக்குத்தி அம்மன்! – FC சினி பிட்ஸ்

0

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன். வேல்ஸ் ஃபிலிம் தயாரிக்கும் இப்படம் வரும் தீபாவளி ஸ்பெஷலாக ஹாட்ஸ்டார் டிஸ்னியில் வெளியாகவுள்ளது. அதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் படு ஜோராக நடைபெற்று வருகிறது, அந்த வகையில் நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை பாராட்டும் விதமாக மூக்குத்தி அம்மன் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Mookuthi Amman Movie Latest Fun Poster
Mookuthi Amman Movie Latest Fun Poster

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…