RJ பாலாஜி மற்றும் N.J.சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன்.


வேல்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், இந்துஜா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நடைபெற்று வருகிறது. மே மாதமே வெளியாகவிருந்த இப்படம் லாக்டவுனால் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது RJ நயன்தாரா, பாலாஜி, ஊர்வசி ஆகியோர் இருக்கும் இப்படத்தின் பிரத்யேக புதிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.








தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் கிரிஷ். விரைவில் இப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...