மீண்டும் துவங்கும் மோகன் லால் – திரிஷா திரைப்படம்! சுவாரஸ்ய தகவல்

0
Mohanlal Trisha starring Ram Movie Shoot Resumes
Mohanlal Trisha starring Ram Movie Shoot Resumes

மீண்டும் துவங்கும் மோகன் லால் – திரிஷா திரைப்படம்! சுவாரஸ்ய தகவல்: ‘த்ரிஷ்யம்’ பட இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ராம். இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Mohanlal Trisha starring Ram Movie Shoot Resumes
Mohanlal Trisha starring Ram Movie Shoot Resumes – மீண்டும் துவங்கும் மோகன் லால் – திரிஷா திரைப்படம்! சுவாரஸ்ய தகவல்

மிக எதிர்ப்பார்பில் துவங்கிய இப்படம் கொரோனா பாதிப்பால் படப்பிடிப்பு நின்று போனது. கொரோனா விளக்கு அளித்த பிறகும் இப்படம் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. கிட்டத்தட்ட டிராப்பாகி விட்டதாக கருதப்பட்ட இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று(ஆகஸ்ட் 6) துவங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஈரோப்பில் நடைபெறவுள்ளதாகவும், இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Mohanlal Trisha starring Ram Movie Shoot Resumes
Mohanlal Trisha starring Ram Movie Shoot Resumes – மீண்டும் துவங்கும் மோகன் லால் – திரிஷா திரைப்படம்! சுவாரஸ்ய தகவல்

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்