தமிழக முதல்வராக வரும் 7 -ஆம் தேதி பதவியேற்கிறார் முக ஸ்டாலின்!

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் நேற்று முதல் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் சுமார் இடங்களை கைப்பற்றி பெரு வெற்றியுடன் ஆட்சியமைக்கவுள்ளது மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக. இந்நிலையில் பதவியேற்கும் நாள் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. நாளை நடைபெறவுள்ள திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்யவுள்ளதாகவும், மேலும் வரும் 7 -ஆம் தேதி ஸ்டாலின் முதலமைச்சர் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

MK Stalin will take over as Chief Minister on May 7
MK Stalin will take over as Chief Minister on May 7

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here