தொழிலதிபரை மணர்ந்தார் நடிகை மியா ஜார்ஜ் | Miya George Marriage

0
Miya George Marriage Stills

Miya George Marriage Stills

 

அமரகாவியம் என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இப்படத்தைத் தொடர்ந்து தமிழில் நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து,  எமன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சியான் விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். தமிழை கடந்து மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கும் மியாவிற்கும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவருடன் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

Miya George Marriage Stills
Miya George

இந்நிலையில் மியா ஜார்ஜ் திருமணம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித பசில்லா தேவாலயத்தில் செப்டம்பர் 12 –ஆம் தேதி எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. கிறிஸ்தவ முறைப்படி, மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். அதன்பிறகு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டார்கள் என கூறப்படுகிறது.

Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills
Miya George Marriage Stills

 

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

நீட் தேர்வு குறித்து சூர்யா அதிரடி அறிக்கை!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...