ஐபிஎல் போட்டியிலிருந்து மிட்செல் மாா்ஷ் விலகல்! | SRH

0
Mitchell Marsh has been ruled out due to injury

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டா் மிட்செல் மாா்ஷ் கணுக்கால் காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களிலிருந்து விலகிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் நேற்று முன்தினம் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தன்னுடைய பந்து வீச்சில் ஆரோன் பிஞ்ச் அடித்த பந்தை தடுக்க முயலுகையில் வலது கணுக்காலில் காயம் அடைந்ததால் 4 பந்துகள் மட்டுமே வீசிய நிலையில் வெளியேறினார். இந்நிலையில் காயத்தின் தன்மை தீவிரமைடைந்திருப்பதால் மீதமுள்ள போட்டிகளில் மார்ஷ் விளையாடமாட்டார் எனவும், அவருக்கு பதில் ஜேசன் ஹோல்டர் விளையாடவுள்ளதாக ஹைதரபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Mitchell Marsh has been ruled out due to injury

 

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு!

தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...