‘மினிக்கி மினிக்கி’ பாடல் வரிகள்| Minikki Minikki Song Lyrics in Tamil – Thangalaan

10
Minikki Minikki Song Lyrics in Tamil
Minikki Minikki Song Lyrics in Tamil

‘மினிக்கி மினிக்கி’ பாடல் வரிகள்| Minikki Minikki Song Lyrics

தமிழ் வரிகள்:

பெண்: அன்னக்கிளி
குழு: ஆ வண்ணக்கிளி

பெண்: அன்னக்கிளி
குழு: அன்னக்கிளி
பெண்: சஞ்சாடுர
குழு: சாயாகிளி…

பெண்: அன்னநட மின்னலிட முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே…

பெண்: மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா…

பெண்: பாலாத்து தண்ணி இப்போ
குழு : பவுசா ஜொலிக்குது
பெண் : பாசங்கு பார்வையில
குழு : அயிர குளிக்குது…

பெண்: காத்தோட்டம் பண்ணுற மாமன்
தலப்பா நெளியுது
தவுலோண்டு தந்திடிடலானு
தழும்பு கொழையுது…

பெண்: பேரணாங்கு இப்போ வந்தா முன்னால
பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால
பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால
எகே எகே எகே எகே எகே…

பெண்: மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா
எகே எகே எகே எகே எகே எகே…

பெண்: அஞ்சாறு ஜல்லட கண்ணு
குழு : ஜலிச்சு சிரிக்குது
பெண் : ஆடு மாடு தள்ளி நின்னு
குழு : தெகச்சி மொரைக்குது…

பெண்: சோளக்காட்டு பொம்ம எல்லாம்
சோக்கா திரியுது
சொக்கா போட்டா அக்கா பாத்து
காக்கா மெரளுது…

பெண்: கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம் கரஞ்சி போவதோ
கொட்டும் பனையா வந்து கொண்டாடு கொண்டாடு…

பெண்: மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி
சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா…

பெண்: அன்னக்கிளி
குழு: ஆ வண்ணக்கிளி…

பெண்: அன்னக்கிளி
குழு: அன்னக்கிளி
பெண்: சஞ்சாடுர
குழு: சாயாகிளி…

பெண்: அன்னநட மின்னலிட முன்ன வந்தாளே
புது வெட்கம் வந்து
மாமன் இப்போ சொக்கி நின்னானே….

பாடல் விவரம்:

திரைப்படம்: தங்கலான்

இசை: G.V.பிரகாஷ் குமார்

பாடியவர்கள்: சிந்துரி விஷால்

பாடலாசியர்: உமா தேவி.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…