விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிப்பில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ ரிலீஸ் தேதி

0

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிப்பில் ‘மெரி கிறிஸ்துமஸ்’ ரிலீஸ் தேதி:

ஹிந்தியில் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் Matchbox pictures தயாரித்துள்ள இப்படத்தை பத்லாபூர் மற்றும் அந்தாதுன் படங்களை இயக்கிய இயக்குனர் ஶ்ரீராம் ராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த புதிய போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Merry Christmas Movie Release Date
Merry Christmas Movie Release Date
Merry Christmas Movie Release Date
Merry Christmas Movie Release Date

 

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0