என்றும் அழகி! மீனா லேட்டஸ்ட் அழகிய படங்கள் | Meena Latest Stills

0
Meena Latest Stills

90- களில் முன்னணி நடிகையாகவும், ரசிகர்கள் பலரின் கணவுக் கண்ணியாகவும் வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், சத்யராஜ், அஜித் வரை ஜோடி சேர்ந்து நடித்துள்ள மீனா திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் சினிமாவை விட்டு விலகியிருந்தார். பிறகு குணசித்திர வேடங்களில் நடிக்கத் துவங்கி இன்றும் ரஜினிகாந்த், மோகன் லால், வெங்கடேஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் மீனாவின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்றைய நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகில் மயக்குகிறார் மீனா.

Meena Latest Stills
Meena Latest Stills
Meena Latest Stills
Meena Latest Stills
Meena Latest Stills
Meena Latest Stills

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...