‘மயக்கமா கலக்கமா’ பாடல் தமிழ் வரிகள் | Mayakkama Kalakkama Song Tamil Lyrics

0
Mayakkama Kalakkama Song Tamil LyricsMayakkama Kalakkama Song Tamil Lyrics
Mayakkama Kalakkama Song Tamil Lyrics

‘மயக்கமா கலக்கமா’ பாடல் தமிழ் வரிகள் | Mayakkama Kalakkama Song Tamil Lyrics

Check out the Mayakkama Kalakkama Song Tamil Lyrics 

‘மயக்கமா கலக்கமா’ பாடல் தமிழ் வரிகள்

மயக்கமா கலக்கமா
மைன்டு ஃபுல்லா கொழப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா

ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு!
லவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபு!
என்ன சங்கதி புரியலையே…
இப்போ என் கதி தெரியிலயே…

மயக்கமா கலக்கமா…
மைன்டு ஃபுல்லா கொளப்பமா…
இருக்குதா இல்லியா…
இந்த டென்ஷன் எனக்குமா…

வேரா என் லைஃபில் நீ தான்!
பேர்ரா என்னாலும் பாக்கல நான் தான்…
எனக்கு நீ தானா பெஸ்டு!
கடவுள் வச்சானே டெஸ்டு டெஸ்டு…

பாசம் வச்சேன் ஓவரா
இது தான் லவ் ஃபீவரா…
நான் என்ன பண்ணுவேன்
நீயே சொல்லு ஈஸ்வரா…
என் நெஞ்சில் பூந்துகிட்ட
இப்போ நான் மாட்டிக்கிட்டேன்!

தேன்மொழி பூங்கொடி…
மைன்டு ஃபுல்லா நீயடி…
வான்மதி பைங்கிளி…
தோழி இப்போ காதலி…

——————————————————————–

Mayakkama Kalakkama Song English Lyrics 

Mayakkama Kalakkama
Mind-u Full-ah Kolappama
Irukkudha Illiya
Indha Tension Yenakkuma

Already Naan Vaangitten Bulb-u
Love-la Yenakku Edukkala Self-u
Yenna Sanghathi Puriyalaye
Ippo En Gathi Theriyilaye

Mayakkama Kalakkama
Mind-u Full-ah Kolappama
Irukkudha Illiya
Indha Tension Yenakkuma…

Ver-ah En Life-il Nee Dhaan
Pair-ah Ennaalum Paakkala Naan Dhaan
Enakku Nee Dhaana Best-u
Kadavul Vachaane Test-u Test-u

Paasam Vachen Over-ah
Ithu Dhaan Love Fever-ah
Naan Enna Pannuven
Neeye Sollu Eeswara
Yen Nenjil Poonthu Kitta
Ippo Naan Maathikkitten

Thenmozhi Poonkodi
Minde-u Full-ah Neeyadi
Vaanmadhi Painkili
Thozhi Ippo Kaadhali…

——————————————————————–

Mayakkama Kalakkama Official Lyric Video

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE