‘மட்ட’ பாடல் வரிகள்| Matta Song Lyrics in Tamil – The Greatest of All Time

12
Matta Song Lyrics in Tamil
Matta Song Lyrics in Tamil

‘மட்ட’ பாடல் வரிகள்| Matta Song Lyrics in Tamil

தமிழ் வரிகள்:

குழு : மட்ட

குழு : மட்ட

ஆண் : என்ன நட
என்ன நட
ஏறி வாரா ஜிலுக்கா…
கண்ணதாசன் சொன்ன பொண்ணு
கண்ணு முன்ன இருக்கா…

ஆண் : என்ன நட
என்ன இட
ஏறி வாரா ஜிலுக்கா…
மன்மதனே அம்பு எடுத்து
கண்ண குத்தி கெடக்கான்…

குழு : மட்ட மட்ட.
அடி மட்ட..
அடி அடி மட்ட மட்ட…

குழு : மட்ட மட்ட
ராஜா மட்ட
எங்க வந்து
யாரு கிட்ட…

குழு : மட்ட மட்ட
ராஜா மட்ட
எங்க வந்து
யாரு கிட்ட…

குழு : அட்ட அட்ட
அட்ச மட்ட
மச்சி கெட்டா
மஞ்ச சட்ட
மம்டி வர்றான்
பள்ளம் வெட்ட
போயிருவ கிட்ட தட்ட…

குழு : பார்டர் கெட்டி வச்ச சட்டி
பாம்புக்கு நீ கோழி முட்டை
ஏறி வந்து மாட்டிகிட்ட
எங்க வந்து யாருகிட்ட

குழு : யாரு கிட்ட
யாரு கிட்ட…

குழு : என்ன நட
என்ன நட
ஏறி வாறா ஜிலுக்கா…
தெக்க நின்னா
எக்க சக்கம்
போற இடம் வடக்கா…

குழு : ஊர விட்ட தெரு கட
மாராடப்பு குடுக்கா…
மன்மதனே அம்பு எடுத்து
கண்ண குத்தி கெடக்கான்…

குழு : தா தா டௌலத்தா
தா தா டௌலத்தா
தா தா டௌலத்தா
தா தா டௌலத்தா

குழு : மட்ட மட்ட
அடி மட்ட
அடி அடி மட்ட மட்ட…

பாடல் விவரம்:

திரைப்படம்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, செண்பகராஜ், வேலு மற்றும் நாராயணன் ரவிசங்கர்

பாடலாசியர்: விவேக்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…