24 மணி நேரத்தில் மாஸ்டர் டீசர் படைத்த சாதனை! | FC சினி பிட்ஸ்

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

தளபதி விஜய் & மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். XB பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நட்டிதுள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்பில் தீபாவளி ஸ்பெஷலாக நேற்று மாலை இப்படத்தின் டீசர் வெளியாகியது. ஆக்ஷன், ஸ்டைலிஷ் என விஜயின் மாஸ், விஜய் சேதுபதியின் கிளாஸ் மானரிசம் என பட்டையை கிளப்பும் இந்த டீசர் கடந்த மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், 1.8 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

Master Teaser Creates a Record
Master Teaser Creates a Record

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here