மாஸ் காட்டிய அண்டர் 19 அணி! 326 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

0
Mass Under-19 Team! Won by 326 runs
Mass Under-19 Team! Won by 326 runs

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், உகாண்டாவை 326 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ராஜ் பாவா 162 ரன்களும், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி 144 ரன்களும் எடுத்திருந்தனர்.

Mass Under-19 Team! Won by 326 runs
Mass Under-19 Team! Won by 326 runs

406 என்கிற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய உகாண்டா அணி 19 புள்ளி 4 ஓவரில் 79 ரன்களில் மொத்த விக்கெட்டையும் இழந்தது. இதனால் 326 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிப் பெற்றது. இதனையடுத்து, வரும் 29-ஆம் தேதி நடக்கும் கால் இறுதியில் இந்திய அணி வங்காளதேசத்துடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்