திருமண வாழ்க்கை KGF போன்றது! நடிகை சமந்தா காட்டம்

0
Married life is like KGF! Actress Samantha
Married life is like KGF! Actress Samantha

திருமண வாழ்க்கை KGF போன்றது! நடிகை சமந்தா காட்டம்: நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் என்ன காரணத்தினாலோ இருவரும் மனம் ஒத்து பிரிவதாக தனித்தனியே தங்களது விவாகரத்து செய்தியை அறிவித்தனர். இதற்கு சமந்தா சினிமாவில் முழு மூச்சாக இறங்கி தற்போது ஹிந்தி வரை சென்று பிசியாக நடித்து வருகிறார்.

Samantha Ruth Prabhu's Latest Pretty Look Viral Stills
Samantha Ruth Prabhu’s Latest Pretty Look Viral Stills

இந்நிலையில் ஹிந்தியில் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா திருமணம் குறித்து கூறியதாவது, “வாழ்க்கை K3G (கபி குஷி கபி கம்) படம் போல இருக்கும் என காட்டினார்கள், ஆனால் உண்மையில் அது கேஜிஎப் போல இருக்கிறது” என கூறியுள்ளார். கேஜிஎப் போன்று அவரது வாழ்க்கையில் பல போராட்டங்களை, பிரச்சனைகளை சந்தித்து இருப்பதை பற்றி தான் இப்படி மறைமுகமாக பேசியுள்ளதாக ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். முழு ஷோவும் வெளியான பிறகுதான் என்ன பேசியுள்ளார் என்பது தெரியும்…

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்