ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

0
Mark Antony will be close to Rs.100 crore! Collection status
Mark Antony will be close to Rs.100 crore! Collection status

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்:

விஷால், SJ சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி”. மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Mark Antony will be close to Rs.100 crore! Collection status
Mark Antony will be close to Rs.100 crore! Collection status

வசூலிலும் மாபெரும் வெற்றியை இப்படம் பெற்றுள்ளது. அந்த வகையில் இப்படம் வெளியாகி இரண்டு வார முடிவில் இதுவரை ரூ.85 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரூ.100 கோடியை கடக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தில் ரித்து வர்மா, சுனில், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தவறவிடாதீர்!

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0