ரூ.100 கோடியை தொட்ட விஷாலின் மார்க் ஆண்டனி!

0
Mark Antony movie total box office collection
Mark Antony movie total box office collection

ரூ.100 கோடியை தொட்ட விஷாலின் மார்க் ஆண்டனி:

விஷால், SJ சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இதுவரை ரூ.100 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விஷாலின் முதல் ரூ.100 கோடி படம் இதுவாகும். தொடர் தோல்வியில் இருந்த விஷாலுக்கும், இயக்குனர் ஆதிக் ரவிசந்திரனுகும் இப்படம் பெரிய திருப்பத்தை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mark Antony movie total box office collection
Mark Antony movie total box office collection

 

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0