‘மார்க் ஆண்டனி’ படத்தின் OTT ரிலீஸ் எதில் தெரியுமா?
விஷால், SJ சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. மினி ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரித்து வர்மா, செல்வராகவன், அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.


வரும் செப்டம்பர் 15ஆம் வெளியாகவுள்ள இப்படத்தின் OTT வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளது. டைம் டிராவல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண