விஷால் & S.J.சூர்யா நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்பட டீசர் இதோ

0
Mark Antony Movie Official Teaser
Mark Antony Movie Official Teaser

விஷால் & S.J.சூர்யா நடிப்பில் ‘மார்க் ஆண்டனி’ திரைப்பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வினோத் தயாரித்துள்ள இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Mark Antony Movie Official Teaser

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…