‘மார்க் ஆண்டனி’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?
விஷால், SJ சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. டைம் டிராவல் களத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், இப்படம் வெளியாகி முதல் நாள் மும் உலகளவில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமர்சனங்கள் நன்றாக இருப்பதால் இந்த மூன்று நாள் விடுமுறையில் நல்ல வசூல் இருக்குமென ட்ரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண