‘மார்க் ஆண்டனி’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?

0
Mark Antony Movie Box Office Collection
Mark Antony Movie Box Office Collection

‘மார்க் ஆண்டனி’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?:

விஷால், SJ சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இப்படம் வெளியாகி இதுவரை உலகமுழுவதும் ரூ.66 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மிழகத்தில் இதுவரை மட்டுமே ரூ.37 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர் தோல்விகளில் துவண்டு போயிருந்த நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய திருப்பத்தை இந்த மார்க் ஆண்டனி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0