மாவீரன் படத்தை முந்தியதா மார்க் ஆண்டனி? வெளியான தகவல்

0
Mark Antony has beat the collection of Maaveeran?
Mark Antony has beat the collection of Maaveeran?

மாவீரன் படத்தை முந்தியதா மார்க் ஆண்டனி? வெளியான தகவல்:

விஷால், SJ சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 8ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் வெளியான நாள் முதலே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இப்படம் வெளியாகி இதுநாள் வரை உலகமுழுவதும் ரூ.87 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வசூலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் இதுவரை ரூ.53 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நடிகர் விஷாலுக்கு இந்த மார்க் ஆண்டனி திருப்பு முனையாக அமைந்துள்ளது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

வெளியானது ‘பாலா’வின் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

 

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0