‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் தமிழ் வரிகள் | Marakuma Nenjam Song Tamil Lyrics

0
Marakuma Nenjam Song Tamil Lyrics
Marakuma Nenjam Song Tamil Lyrics

‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் தமிழ் வரிகள் | Marakuma Nenjam Song Tamil Lyrics

Check out the Marakuma Nenjam Song Tamil Lyrics 

‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் தமிழ் வரிகள்

ஓ… மறக்குமா நெஞ்சம்..?

மனசுல சலனம் ….

மறக்குமா நெஞ்சம்?

மனசுல சலனம்…

நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குத்
தேனைத் தந்தால் என்ன ஆகும்

நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குத்
தேனைத் தந்தால் என்ன ஆகும்

புள்ள…

அடங்காத ராட்டினத்தில் ஏறிக்கிட்டு
மேல மேல மேல போகும்…

அதில் நின்னு கீழே பார்த்தால்
புள்ளிபுள்ளியாதானே தோணும்?

அது போல போதை உண்டா எங்கும் ??

அது போல போதை உண்டா எங்கும் ??

அது போல போதை உண்டா எங்கும் ??

மறக்குமா நெஞ்சம்?

மறக்குமா நெஞ்சம்..

மனசுல சலனம்..

மறக்குமா நெஞ்சம்…

மனசுல சலனம்…

என் நெஞ்சுக்குள்ள…

என் நெஞ்சுக்குள்ள…

என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குத்
தேனை தந்தால் என்ன ஆகும்?

நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்குத்
தேனைத் தந்தால் என்ன ஆகும்?

என் நெஞ்சுக்குள்ள பறக்குற பட்டாம்பூச்சி…

என் நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சி…

எங்கு தொடங்கும் …

எங்கு முடியும் …

எங்கு தொடங்கும் …

எங்கு முடியும் …

ஆற்றின் பயணம்..!

——————————————————————–

Marakuma Nenjam Song English Lyrics 

Oh marakkuma nenjam
Manasula salanam
Marakkuma nenjam
Manasula salanam

Nenjukulla nachcharikkum
Pattam poochikku
Thena thandha enna aagum
Nenjukulla nachcharikkum
Pattam poochikku
Thena thandha enna aagum

Pulla!

Adangaadha rattinaththil
Yerikkitu mela mela mela poghum
Adhil ninnu keezha paartha
Pulli pilliyaa thaane thonum

Adhu pola bodha unda engum
Adhu pola bodha unda engum
Adhu pola bodha unda engum

Marakkuma nenjam
Marakkuma nenjam
Manasula salanam
Marakkuma nenjam
Manasula salanam

En nenjukulla
En nenjukulla nacharikkum
Pattam poochiku
Thena thandha enna aagum

Nenjukulla nacharikkum
Pattam poochiku
Thena thandha enna aagum

Thandhana thandhana
En nenjukulla parakkura
Pattam poochi

En nenjukulla nachcharikkum
Pattam poochi

Engu thodangum
Engu mudiyum
Engu thodangum
Engu thodangum

Engu mudiyum
Engu mudiyum
Aatru payanam
Aatrin payanam…

——————————————————————–

Marakuma Nenjam Official Lyric Video

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE