ஆஸ்கர் விருது தகுதிப் பட்டியலில் மோகன்லாலின் ‘மரக்கார்’!

0
Marakkar Arabikadalinte Simhham earns eligibility for Oscars 2022
Marakkar Arabikadalinte Simhham earns eligibility for Oscars 2022

நடப்பு ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 276 படங்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால், அர்ஜுன், மஞ்சு வாரியார், கீர்த்தி சுரேஷ், பிரணவ் மோகன்லால், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘மரக்கர் அரபிக்கடலின்டே சிங்கம்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

Marakkar Arabikadalinte Simhham earns eligibility for Oscars 2022
Marakkar Arabikadalinte Simhham earns eligibility for Oscars 2022

இதுதவிர சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான
ஜெய் பீம் திரைப்படமும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மார்ச் மாதம் 27 ஆம் தேதி ஆஸ்கர் விருது நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Marakkar Arabikadalinte Simhham earns eligibility for Oscars 2022
Marakkar Arabikadalinte Simhham earns eligibility for Oscars 2022

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்