‘மன்னா மாமன்னா’ பாடல் வரிகள் | Manna Maamanna Song Lyrics in Tamil – Maamannan

Manna Maamanna Song Lyrics in Tamil
Manna Maamanna Song Lyrics in Tamil

‘மன்னா மாமன்னா’ பாடல் வரிகள் | Manna Maamanna Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ…

ஆண்: எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என்பாஷ…

ஆண்: எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என்பாஷ…

ஆண்: ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச…

ஆண்: எனது குரல் நிறம் இடம்
நிலை நிதம் தரும் ஒச
கடல் மழை கடன்
திடம் அடங்கிட ஓச…

ஆண்: யாருக்கும் கேட்காது
என்காதில் ஓலம் நிக்காது
ஊரெட்டும் பாக்காது
என் உள்ளம் அச்சம் ஏற்காது…

ஆண்: கரிநின்ற சாம்பலெங்கும்
சீறகடிக்கும் ஒச
கண்டந்து வந்த பாதை எங்கும்
எழுந்து நிற்கும் ஒச…

ஆண்: நதியிலிட்ட வலைகள் யாவும்
மீனறுக்கும் ஓச
நாய் எதிர்த்து பேய் எதிர்த்து
நான் குறைக்கும் ஓச…

ஆண்: பிசகிடாது மெல்ல காதில் வந்து
முன்னோர் பேச
இரவை தூண்டி வந்த
ஒளியை கண்டு கண்கள் கூச…

ஆண்: அடியின் ஒச வந்து
இதயமெங்கும் வழியை பேச
வாழுமாசை
என் விண்மீனது பாதைகாட்ட…

ஆண்: ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ…

ஆண்: இரவின் ஓச
அது பூச்சி ஓச
பகலின் ஓச
அது வெயிலின் ஓச…

ஆண்: வானின் ஓச
அது பறவை ஓச
வாழ்வின் ஓச
அது பறையோச…

ஆண்: ஓச ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ
ஓச ஓச ஓச
கேக்குதா என்பாஷ…

ஆண்: பழைய எண்ணம் தொலைய
புதிய வண்ணம் வரைய
எனது கண்ணெதிரில் மண்ணதிருட
மன்னன் விரைய…

ஆண்: கோடி வண்ணம் அறிய
உரிய நெஞ்சம் எரிய
தகிட தத்தோம் தக தத்தோம்
தக யுத்தம் தொடர…

ஆண்: இருவிழி எரிகிற சிறு பொறி
வெடிபட கருநிற கரமது
கனவினை அடைந்திட
கதவுகள் திறந்திட
மறுபடி பிறந்திட…

ஆண்: எது நடக்குது ஏன் நடக்குது
என புரியுது வழி தெரியுது
எனக்குள்ள ஒரு குரல் எழும்பிட
துணைவருவான் மாமன்னன்…

ஆண்: ஏ மன்னா…
குழு: ஏ மன்னா…
ஆண்: மாமன்னா…
குழு: மாமன்னா…
ஆண்: ஏ மன்னா…
குழு: ஏ மன்னா…
ஆண்: மாமன்னா…
குழு: மாமன்னா…

ஆண்: ஏ மன்னா…
குழு: ஏ மன்னா…
ஆண்: மாமன்னா…
குழு: மாமன்னா…
ஆண்: ஏ மன்னா…
குழு: ஏ மன்னா…
ஆண்: மாமன்னா…
குழு: மாமன்னா…

ஆண்: எனக்குள்ளே ஒரு ஓச
குழு : ஓச…
ஆண்: தெறக்குதே புது வாச
குழு : வாச…

ஆண்: நா பழசெல்லாம் தூக்கி வீச
குழு : வீச
ஆண்: கேக்குதா என்பாஷ…

ஆண்: எனக்குள்ளே ஒரு ஓச
தெறக்குதே புது வாச
நா பழசெல்லாம் தூக்கி வீச
கேக்குதா என்பாஷ….

பாடல் விவரம்:

திரைப்படம்: மாமன்னன்

இசை: A. R. ரஹ்மான்

பாடியவர்கள்: அறிவு

பாடலாசியர்: யுகபாரதி.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…