துணிவு படத்தின் மஞ்சு வாரியர் பாடிய பாடல்! ரசிகர்கள் உற்சாகம்: அஜித் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் துணிவு. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் தற்போது, ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியர் ஒரு பாடலும் பாடியுள்ளதாக அவரே தனது சமூகத்தளங்களில் தெரிவித்துள்ளார். இப்பாடம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.


எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE