அடடே! மம்மூட்டி, விஜய் சேதுபதி இணையும் புதிய படம்: மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்மூட்டி, தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என மிரட்டி வரும் விஜய் சேதுபதி இருவரும் ஒரு படத்தில் இணையவுள்ளனர்.

இப்படத்தை காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கவுள்ளார். விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1