‘மக்காமிஷி’ பாடல் வரிகள்| Makkamishi Song Lyrics in Tamil – Brother

9
Makkamishi Song Lyrics in Tamil
Makkamishi Song Lyrics in Tamil

‘மக்காமிஷி’ பாடல் வரிகள்| Makkamishi Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண்: உன் சைடுல ஃபால்ட்ட வச்சுன்னு
என்ன பார்த்து முறைக்குற
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா
ஏன்டா ஓடி ஒலியுற…

ஆண்: போடே
அதேதான் அதேதான்
அப்புடியே புடிச்சிக்கோ…

ஆண்: உன் சைடுல பால்ட்ட வச்சுன்னு
என்ன பார்த்து முறைக்குற
நா புல் ஸ்பிட்ல பேசா வந்தா
ஏன்டா ஓடி ஒலியுற…

ஆண்: நாலு வால்சுக்குள்ள மட்டும்
ரூல்ஸ் பேசி நடிக்கிற
நா அதே ரூல்ஸ்ச ரோட்ல பேசுனா
ஏண்டா வந்து கொலைக்குற…

ஆண்: நான் முட்டா ஊதியா
எனக்கு ரத்தம் வந்தா
உனக்கு இன்னா தக்காளி சட்டினியா…

ஆண்: என்னோட ரைம்ஸ் இஸ்க்கீம் பார்த்து
இன்னா கிண்டல் பன்றியா
இன்னாடா சுண்டல் தரியா…

ஆண்: ஹே ஆடுதொட்டியில ரோடு முக்குல
ஒலிஞ்சு நிக்குற வைட் கய்
ஜோபில வஞ்சுஇருந்த டைம் லிமிட்டில்ல
காசு அடிச்சது நைஸ் ட்ரை
நைஸ் ட்ரை… நைஸ் ட்ரை…

குழு: மக்காமிஷி… பிரச்னையை லெஃப்ட் ஹேண்ட்ல
ஹேண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ் ஸ்டாப்பில பால்மைன் டிஷர்ட் போட்டாகூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி…

குழு: மக்காமிஷி… பிரச்னையை லெஃப்ட் ஹேண்ட்ல
ஹேண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ் ஸ்டாப்பில பால்மைன் டிஷர்ட் போட்டாகூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி…

ஆண்: இன்ஸ்டால்மெண்ட்ல ஹெட்போன் வாங்க
கூட உனக்கு காசு இல்ல
இன்ஸ்டாக்ராம்ல எஸ்சிட்மென்ட் பார்க்க
ஓடி வாரான் மாப்ள…

ஆண்: நான் சம்மர் டைம்ல
உள்ளன கோட் போட்டு சுத்துற புலி
எப்பா லேட் நைட்ல வாக்கிங் போய்
நாய் கடிச்சு வலி…

ஆண்: வீட்ல ரொம்ப கண்டிசன்
என் பேர்ல நறிய பெட்டிஷன்
நான் ரூல்ஸ்ச மதிக்கும் மனிஷன்
நீ பண்ற தப்பெல்லாம் மன்னிச்சேன்…

ஆண்: நம்ம சிட்டி புல்லா பொலுசன்
செய்யுற வேளைக்கு எதுக்கு கமிசன்
நான் கேப்பேன் ஏன்னா சிட்டீஸன்
நம்ம விரல்ல இருக்கு சொலுசன்…

குழு: மக்காமிஷி… பிரச்னையை லெஃப்ட் ஹேண்ட்ல
ஹேண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ் ஸ்டாப்பில பால்மைன் டிஷர்ட் போட்டாகூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி…

ஆண்: ஹையோ ஹையோ…

ஆண்: அடிச்ச மழைல சிட்டி புல்லா
வெள்ளம் ஆறா கோயிங்
அத ஸேவ் பண்ணாம
மக்கள் இப்போ பெயின்…

ஆண்: மேட்ச் டிக்கெட் வாங்க நிப்போம்
கோவில் லைன்ல நிக்க யோசிப்போம்
கிரௌண்ட் வெளியில அட்டி போட்டு
டோனி ஜெர்ஸஸி போட்டுப்போம்…

ஆண்: உளூர் வெயில்ல ஊர்கயா நாக்கினு
அட்டோம் பாம்அஹ சேர்ந்து குச்சினு
சார்ப்பு புல்லிங்கா காடிய பெர்ட்டினு
வைபுக்கு ஏத்த பாட்ட பாட்டினு…

ஆண்: டாடி காசுல பாடி வச்சுனு
மாடி மேல லைலா மஜுன்னு
நைட் புல்லா கொசுவை அடிச்சுனு
லூப்பு மோடுல லைப் ஓடினு…

ஆண்: எப்பாடா டேய் குந்துறா எப்பா
மச்சான் இட்ஸ் எ லாங் வே டு கோ அடிச்சு தூக்கு…

குழு: மக்காமிஷி… பிரச்னையை லெஃப்ட் ஹேண்ட்ல
ஹேண்டில் பண்ற மைக்கேல்ஹஸி
நம்ம ஊரு பூமர் டால்க்ஸ்
ஏன்னா சாரு ரொம்ப பிஸி
பஸ் ஸ்டாப்பில பால்மைன் டிஷர்ட் போட்டாகூட ஹஸி
இப்போ ரொம்ப குஷி…

ஆண்: மக்காமிஷி…

பாடல் விவரம்:

திரைப்படம்: பிரதர்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்கள்: பால் டப்பா

பாடலாசியர்: பால் டப்பா.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…