விஜய் மற்றும் ஜூனியர் NTR -க்கு மகேஷ் பாபு கொடுத்த சேலஞ்ச்!

0
Mahesh Babu Nominate Vijay and Jr NTR

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு 45 -வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

Mahesh Babu Nominate Vijay and Jr NTR
Mahesh Babu

ரசிகர்களை கவர்ந்த சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மகேஷ் பாபு ரசிகர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாட துவங்கிவிட்டனர். கொரோனா பாதிப்பாக இருப்பதால் ரசிகர்கள் யாரும் கட்டுப்பாட்டை மீறாமல் பாதுக்காப்பாக இருக்க வேண்டுமென மகேஷ் பாபு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது பிறந்தாநாளை முன்னிட்டு தனது வீட்டில் செடி நட்டு கிரீன் இந்தியா சேலஞ்சை கையிலேடுத்துள்ளார் மகேஷ் பாபு. மேலும், தனது சக நடிகர்களான தளபதி விஜய், ஜூனியர் NTR மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோருக்கு இந்த சேலஞ்சை செய்யும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீப காலமாக இந்த கிரீன் இந்தியா சேலஞ்ச் திட்டத்தை திரையுலகை சேர்ந்த பலரும் முன்னிருந்தி வருகிறார்கள். அந்த வகையில் மகேஷ் பாபுவின் இந்த பதிவு பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது.

Twitter Feed:

 

சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ

கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!

டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...