துபாயில் ‘மகாராஜா’ ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள் இதோ

0
Maharaja Audio and Trailer launch at the tallest building Burj Khalifa in Dubai

துபாயில் ‘மகாராஜா’ ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள் இதோ:

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமான ‘மகாராஜா’ திரைப்படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடமான Burj Khalifa-வில் பிரமாண்டமான முறையில் திரையிடப்பட்டது. இது குறித்த படங்கள் இதோ…

Maharaja Audio and Trailer launch at the tallest building Burj Khalifa in Dubai
Maharaja Audio and Trailer launch at the tallest building Burj Khalifa in Dubai
Maharaja Audio and Trailer launch at the tallest building Burj Khalifa in Dubai
Maharaja Audio and Trailer launch at the tallest building Burj Khalifa in Dubai
Maharaja Audio and Trailer launch at the tallest building Burj Khalifa in Dubai
Maharaja Audio and Trailer launch at the tallest building Burj Khalifa in Dubai
Maharaja Audio and Trailer launch at the tallest building Burj Khalifa in Dubai
Maharaja Audio and Trailer launch at the tallest building Burj Khalifa in Dubai

தவறவிடாதீர்!

தனுஷின் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0