உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடி சேரும் நித்தி அகர்வால் – FC சினி பிட்ஸ்

0
Magizh Thirumeni teams up with Udhayanidhi

‘தடம்’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கின்றார். அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் பட்டியலை விரைவில் படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Magizh Thirumeni teams up with Udhayanidhi
Magizh Thirumeni teams up with Udhayanidhi

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…