விருமன் ‘மதுர வீரன்’ பாடல் தமிழ் வரிகள் | Madura Veeran Song Tamil Lyrics

0
Madura Veeran Song Tamil Lyrics
Madura Veeran Song Tamil Lyrics

விருமன் ‘மதுர வீரன்’ பாடல் தமிழ் வரிகள் | Madura Veeran Song Tamil Lyrics

Check out the Madura Veeran Song Tamil Lyrics 

‘மதுர வீரன்’ பாடல் தமிழ் வரிகள்

ஏய் மதுர வீரன் அழகில
மாட்டு கொம்பு திமிரில
பாவி நெஞ்சு சிக்கிகிருச்சே

வாடி என் கருப்பட்டி
பாத்தா பத்தும் தீப்பெட்டி
மாமன் நெஞ்சு பத்திக்கிருச்சே

மாறுல எறிட எடம்தா
மீசைய நீவுற வரம் தா
உடுத்துற வேட்டிய போல ஒட்டிகிட்டு வாழப் போறேன் டா
உன் கூட வரேன் டா உன் கூட வரேன் டா

தேனி மொத்தம் பாக்கத்தான்
தங்கமே உன்ன தூக்கி தான்
மொத்தத்தில தான்
நான் மொண்டு ஊத்தவா

ஊரே கண்ணு போட தான்
மாமன் உன்ன கூடி தான்
புள்ள நூறு தான்
நான் பெத்து போடவா

கொட சாஞ்சேனே கொம்பன் நான்தானே
கொடமாக்கி கருவாச்சி
ஒரு வாட்டி என்ன தூக்கி போயேன்டி
உன் கூட வரேண்டி உன் கூட வரேன்டி

மாமன் கண்ணு சூரியே
ஈர கொல ஏரியே
எதமா என்ன குத்தி கொல்லாதே

ஆந்த முழி காரியே
அருவா மன மாரியே
சொகம என்ன வெட்டி தள்ளாதே

ஓ.. சேல முந்தி ஓரமா
ஆத்தா தந்த வாசமா
உள்ள காலம் தான் உன்ன நெஞ்சில் தாங்குவேன்

மாமன் நெஞ்சு மேல தான்
ஆட்டு குட்டி போல தான்
நெத்தம் தூங்க தான்
பத்து ஜென்மம் வாங்குவேன்

எடி பேச்சியே என்ன சாச்சியே
என்ன மாத்தி புதுசாக்கி உசுராக்கி உன் கையில் தாரேன்டி
உன் கூட வரேண்டி நான் கூட வரேன்டி
உன் கூட வரேண்டி நான் கூட வரேன்டி….

——————————————————————–

Madura Veeran Song English Lyrics 

Hey Madura veeran azhagula
Maattu kombu thimirula
Paavi nenji sikkikiruchae

Vaadi en karuppatti
Paatha paththum theepetti
Maamen nenju paththikiruche

Maarula yeerida idam thaa
Meesaiya neevura varam tha
Uduthura vettiya poola
Ottikittu vaara poorenda
Un kooda varenda
Un kooda varenda…

Theni moththam paakkathan
Thangamey unna thookkithan
Moththa thenathan naan
Naan mondu oothava

Oorey kannu podathan
Maamen unna kudithan
Pulla nooruthan
Naan peththu podava

Kodai saanjeney komban naan thaney
Kudamaakki karuvaachi
Oruvaatti enna thookki pooyendi…

Un kuda vaarendi..
Un kuda vaarendi…

Maamen kannu sooriye
Eerakula yeriye
Ethama enna kuththi kollaathey
Aantha muzhikaariye
Aruva mana maariye
Sugama enna vetti kollathey..

seelai mundhi ooramaa
Aaththa thantha vaasama
Ulla kaalanthaan
Unna nenjil thaanguven

Maamen nenju melathan
Aattukutty poolathan
Niththam thoongathan
Paththu jenmam vaanguven

Adi pechiye enna saachiye
Enna maaththi puthusakki
Usurakki un kaiyil thaarendi….

Un kooda varend
Nan kooda varendi
Un kooda varendi..
Nan kooda varendi……

——————————————————————–

Madura Veeran Official Lyric Video

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்