‘மாவீரன்’ பட கலெக்ஷன் இவ்வளவா? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாவீரன். விஜய் சேதுபதி குரலில் பெரிய எதிர்ப்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி தற்போது வரை உலகமுழுவதும் ரூ.75 கோடி வரை வசூலிதுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண