‘மாவீரன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி இதோ

0
Maaveeran Movie OTT Release Date
Maaveeran Movie OTT Release Date

‘மாவீரன்’ படத்தின் OTT ரிலீஸ் தேதி இதோ:

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூலை 14ஆம் தேதி வெளியான திரைப்படம் மாவீரன். சாந்தி டாக்கீஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது, வசூலிலும் பெரியளவு சோபிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இம்மாதம் 11ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Maaveeran Movie OTT Release Date

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0