‘மாவீரன்’ படத்தின் இதுவரையிலான வசூல் நிலவரம் இதோ:
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாவீரன். சாந்தி டாக்கீஸ் தயாரித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.


இந்நிலையில் இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூபாய் 69 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்தில் மட்டுமே ரூபாய் 40 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் உங்களுக்காக ⬇️
சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் ஸ்பெஷல் Glimpse வீடியோ இதோ
‘கங்குவா’ படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்
‘ஓப்பன்ஹெய்மர்’ இந்தியாவில் மட்டும் இவ்வளவு வசூலா?
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண