4 விருதுகளை குவித்த மாநாடு! நார்வே பிலிம் பெஸ்டிவல்

0
Maanaadu won 4 Awards in Norway Film Festival
Maanaadu won 4 Awards in Norway Film Festival

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் மாநாடு. வசூலில் சக்கைப்போடு போட்டு தற்போது 50 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் படக்குழுவிற்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக 4 விருதுகள் கிடைத்துள்ளது.

Maanaadu won 4 Awards in Norway Film Festival
Maanaadu won 4 Awards in Norway Film Festival

22-வது நோர்வே பிலிம் பெஸ்டிவல் விழாவில் சிறந்த இயக்குனர் வெங்கட் பிரபு, சிறந்த வில்லன் SJ சூர்யா, சிறந்த இசை யுவன் ஷங்கர் ராஜா & சிறந்த எடிட்டிங் பிரவீன் KL என நான்கு விருதுகளை தட்டியுள்ளது மாநாடு. 

கவர்ச்சியில் கிறங்கடிக்கும் நடிகை காயத்ரி! வைரல் படங்கள்

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here