அமெரிக்காவில் பிரம்மாண்டமாக வெளியாகும் சிம்புவின் மாநாடு!

0
Maanaadu won 4 Awards in Norway Film Festival
Maanaadu won 4 Awards in Norway Film Festival

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக வெளியாகும் சிம்புவின் மாநாடு!

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இப்படம் கடந்த தீபாவளி அன்றே வெளியாகவிருந்தது, ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை டிசம்பர் 25 -ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மாநாடு படத்தின் அமெரிக்க வெளியீட்டை ‘கிரேட் இந்தியா பிலிம்ஸ்’ என்கிற நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் இதற்கு முன் ‘பாகுபலி 2’ படத்தை வெளியிட்டது, விரைவில் பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தையும் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, அமெரிக்காவில் மாநாடு பிரம்மாண்டமாக அதிக தியேட்டர்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் பிரம்மாண்டமாக வெளியாகும் சிம்புவின் மாநாடு!
Maanaadu Movie USA Premieres Update

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்