சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு துவக்கம்! தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள தகவல்

0
Maanaadu Movie Shooting Resume Date

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தாயாரிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு நீண்ட பிரச்சனைகளுக்கு கடந்து கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. சுறுசுறுப்பாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் ஆறு மாதகாலம் ஊரடங்கிற்கு பிறகு சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் கலைகட்ட துவங்கியுள்ளன. அந்த வகையில் மாநாடு படத்தின் படப்படிப்பு மீண்டும் வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் துவங்கவுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “தடைகள் உடைத்து, கொரோனா பாதிப்புகள் கடந்து… #மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பு துவங்குகிறோம்’ என கூறியுள்ளார்.

Maanaadu Movie Shooting Resume Date
Maanaadu Movie Shooting Resume Date

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...