‘மாமன்னன்’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட்!

0
Maamannan Movie Latest Interesting Update
Maamannan Movie Latest Interesting Update

‘மாமன்னன்’ திரைப்படத்தின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட்: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இதுக்குறித்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

Maamannan Movie Latest Interesting Update
Maamannan Movie Latest Interesting Update
Maamannan Movie Latest Interesting Update
Maamannan Movie Latest Interesting Update
Maamannan Movie Latest Interesting Update
Maamannan Movie Latest Interesting Update

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE