‘மாமன்னன்’ பட முதல் சிங்கிள் ‘ராசா கண்ணு’ பாடல் ரிலீஸ்: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன்னன். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடல் இன்று மாலை(மே 19) 5 மணிக்கு வெளியாகவுள்ளது. இதுக்குறித்த புதிய போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…