லைகா தயாரிப்பில் மோடியின் இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் கர்மயோகி

0
Lyca Productions New Movie Announcement

தற்போதைய தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமாக திகழும் லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Lyca Productions New Movie Announcement
Karmayogi Movie First Look

பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி படஅறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுக்குறித்து லைகா நிறுவனம் கூறியுள்ளதாவது, “ பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் மீதுள்ள அன்பினாலும் மரியாதையினாலும் அவரது 70 -வது பிறந்தநாளான இன்று தமிழில் “கர்மயோகி” என்ற புகழ்பெற்ற திரைப்படத்தை வழங்குவதற்கு லைகா புரொடக்ஷன்ஸ் பெருமைப்படுகிறது” என டுவீட் செய்துள்ளது. கர்மயோகி, இப்படத்தை லைகா நிறுவனத்துடன், சன்டயல் மற்றும் பன்சாலி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. சஞ்சய் திரிபாதி அவர்கள் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் மோடியின் இளமை இளமை பருவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய செய்திகள்:-

‘என் பெயர் பயன்படுத்தி வருபவர்களை நம்ப வேண்டாம்’ அஜித் குமார்!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு?

ஆர்டர் செய்தது ஆப்பிள் வாட்ச், ஆனால் வந்தது? இசையமைப்பாளருக்கு நிகழ்ந்த ஏமாற்றம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…