லுங்கி நிகிடி வீசிய கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்கள் | CSK vs RR

0
Lungi Ngidi gives 30 runs in his Last Over

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4-வது போட்டி ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது, இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடவுள்ளது. இதில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை துவங்கிய ராஜஸ்தான் அணி 0 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்களை குவித்துள்ளது. இதில் லுங்கி நிகிடி வீசிய கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்களை விளாசியுள்ளார் ஆர்ச்சர். (6, 6, 6+NB, 6+NB, Wd, 0, 1, 1, 1) என்ற கணக்கில் வாரி வழங்கியுள்ளார் ஆர்ச்சர். இதன் மூலம் சென்னை அணிக்கு 217 ரன்கள் என இமாலய இலக்காக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

‘வலிமை படத்தின் சிறப்பான அப்டேட் வருது’ தெலுங்கு நடிகர் கார்த்திகேயா!

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ டேவிட் வார்னரின் பரிதாப விக்கெட்! பெங்களுருக்கு கிடைத்த லக்கி விக்கெட்

⮕ 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களுரு அணி அபார வெற்றி 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...