‘லவ்’ திரைப்படத்தின் புதிய Sneak Peek வீடியோ இதோ

0
Love Movie Sneak Peek
Love Movie Sneak Peek

‘லவ்’ திரைப்படத்தின் புதிய Sneak Peek வீடியோ இதோ:

பரத், வாணி போஜன் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஆர். பி.பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லவ்’. விவேக் பிரசன்னா, ராதாரவி, டேனியல் ஆனி போப், ஸ்வயம் சித்தா, ஆடம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் புதிய Sneak Peek தற்போது வெளியாகியுள்ளது.

 

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0