‘தூள் கிளப்புறோம் கண்ணா’ லோகேஷை நெகிழ வைத்த ரஜினி

0
Lokesh Kanagaraj about his next movie with Rajinikanth
Lokesh Kanagaraj about his next movie with Rajinikanth

‘தூள் கிளப்புறோம் கண்ணா’ லோகேஷை நெகிழ வைத்த ரஜினி:

ரஜினிகாந்த் தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘தலைவர் 171’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Lokesh Kanagaraj about his next movie with Rajinikanth
Lokesh Kanagaraj about his next movie with Rajinikanth

இந்நிலையில் சமீபத்தில் இப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், “இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்ததாகவும், அதெல்லாம் “தூள் கிளப்புறோம் கண்ணா” என உற்சாகமடைந்து பேசியதாகவும்” கூறியுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் (அ) ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0